ம்,
உயிர்ச்சத்துக்கள் அதே அளவு கூடுவதால் நமது இளமை மீட்கப்படுகிறது. உடல்
எடையிலும் எட்டு மடங்கு பெருக்கமடைவதால் குறைந்த அளவில் நிறைந்த பலன்களைப்
பெறுகிறோம்.
கலோரி வெப்பசக்தி 15 விழுக்காடும்
மாவுச்சத்து 9 விழுக்காடு குறைந்தும்
அதற்கும் மேலாக கூடும் சத்துக்கள் கீழே தரப்படுகின்றன.
புரதம் 30% கூடுகிறது
கால்சியம் 35% கூடுகிறது
சோடியம் 700% பல்கிப் பெருகிறது
இரும்புத்தாது 40% வளர்கிறது
பொட்டசியம் 80% வளர்கிறது
பாஸ்பரஸ் 55% உயர்கிறது
அதே போல் உயிர்ச்சத்துக்களும் கூடுகின்றன.
விட்டமின்எ – 280%
விட்டமின் B1 – 210%
விட்டமின் B2 – 510%
நியாசின் – 255%
அஸ்கார்பிக் அமிலம் விட்டமின் C – 500 விழுக்காடுக்கு மேலும் பெருகி அற்புத ஆற்றலை தருகின்றன.
அமினோ அமிலங்களும் கூடுகின்றன. இதில் பெருகியப் புரோட்டினும், சத்துக்களும் எளிதாக ஜீரண மயமாகும் நிலையில் உள்ளதால் மனிதர்களின் மலிவான உணவுகள் எனலாம். முளைத்த தானியங்கள் வாயுத் தொல்லைகள் தருவதில்லை.
மருத்துவக் குணங்கள்:
குளிர்ச்சி மிகுந்தது. வெயில் காலங்களில் நன்றாகப் பயன்படுத்தலாம். உடல் சூடு, மலக்கட்டு, மூலப்பிணிகள் குறையும். பசியை நீக்கும் ஆற்றல் மிகுந்த உணவாகும். முளைத்த பச்சைப் பயறு ஒருவாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், வயிற்றுப்புண் ஆகியவைகள் குறையும். உடல் தொப்பை, பருமன், நீரழிவு நோய், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் குறையும். உடலின் ஆற்றல், பிராண சக்தி ஆகியவற்றை பெருக்கிவிடும்.
உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளும் புத்துணர்வும், புதிய சக்தியும் கிடைக்கும். நோஞ்சான் குழந்தைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். வேலைப் பளு மிகுந்தவர்களுக்கு ஆற்றல் கிடைக்கிறது.

No comments:
Post a Comment