Friday, 5 October 2012

நலமுடன் வாழ 6 நிமிடம் மட்டுமே சிரித்தால் போதும்

நலமுடன் வாழ 6 நிமிடம் மட்டுlaugh 1.jpegமே சிரித்தால் போதும்:

லண்டன் அக்டோபர்-5
சிரிப்பு ஒன்றே உடல் நலத்துக்கு அரிதான மருந்தாக திகழ்கிறது. இதன் மூலம் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் ஏற்படுகிறது. அதற்காக நாள் ஒன்றுக்கு 18 நிமிடங்கள் சிரிக்க வேண்டும் என ஆய்வறிக்கை தெரிவித்தது.

தற்போது ஒரு நாளைக்கு 6 நிமிடங்கள் மட்டுமே சிரித்து மகிழ்ந்தாலே போதும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் 17 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது

நன்றி
மாலைமலர்
5-அக்டோபர்-2012

No comments:

Post a Comment